chennai மெட்ரோ ரயிலில் 3.81 கோடி பேர் பயணம் நமது நிருபர் மே 16, 2019 சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி தொடங்கப்பட்டது.